Motivation
பழத்துக்காக மரம் வளர்க்கிறோம். சருகுகளுக்கு சலித்துக்கொள்கிறோம்.
We grow trees for their fruit, yet we grumble about the fallen leaves.
அநீதியைத் தடுக்கும் சக்தியற்றவராக இருக்கலாம், ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கத் தயங்காதீர்கள்.
You may lack the power to prevent injustice, but do not hesitate to voice your opposition.