Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

மந்திரச்சொல்

இல்லை என்றால் உறுதியாகச் சொல்லுங்கள். விளக்கம் தரத் தேவையில்லை.

If not, please say so clearly. There is no need to provide an explanation.

வளர்ச்சிக்கு ஆசைப்பட்டால், சொகுசை விட்டு வெளியேறுங்கள்.

If you desire growth, step out of your comfort zone.

நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது பொய். நாம் ஏமாறுகிறோம் என்பதே உண்மை

It is a lie that we are being deceived; the truth is that we allow ourselves to be deceived.

மனம் சோர்ந்துபோகும் நேரத்தில் ஓய்வு நிலைக்குச் செல்லுங்கள்… நாளைக்குள் எதுவும் மாறிவிடாது.

When you feel weary, take a break… nothing is going to change by tomorrow.

குழந்தையின் மனதை திறக்கும் சாவி அறிவுரை அல்ல, கதைகள்.

The key that unlocks a child’s mind is not advice, but stories.

வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்… இங்கிருந்து யாரும் உயிருடன் வெளியே போகமுடியாது.

Don’t take life too seriously… no one gets out of here alive.

எளிதாய் கிடைப்பவை எல்லாம் நீண்ட காலம் நிலைக்காது. நீண்ட காலம் நிலைத்திருப்பவை எளிதாய் கிடைக்காது.

Things that are easily obtained do not last long. Things that last long are not easily obtained.

உங்களுக்கான நியாயத்தை அடுத்தவரிடம் எதிர்பார்க்காதீர்கள்

Do not expect justice for yourself from others.

அடுத்தவர் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவரே, தலைமைக்குத் தகுதியானவர்.

One who learns from the mistakes of others is the one fit for leadership.

எல்லா நாட்களும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

Do not expect every day to be favorable.

Older posts
Page1 Page2 … Page85 Next →
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US
Next Page »