Happiness
ஆணை விட பெண் குணம் மோசம்..?
அதிர்ச்சி தரும் உண்மைகள் ஆண் ஆதிக்கம் காரணமாக பெண்கள் காலம் காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேநேரம்
தன் திறமையை தானே அறிந்துகொண்டவர் முதலாளி. பிறர் அறிந்துகொண்டால் அவர் தொழிலாளி
One who recognizes their own talent is an entrepreneur; if others recognize it, one is an employee.
பணம் செலவழிக்கும் தந்தையைவிட, நேரம் செலவழிக்கும் தந்தையை பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
Children prefer a father who spends time with them over one who spends money.
தவறு செய்வதற்கு அஞ்சுவதில்லை, தவறு பிறருக்குத் தெரியக்கூடாது என்றுதான் அஞ்சுகிறார்கள்.
They do not fear committing a wrong; they only fear that others might find out about it.