Happiness
பலத்தை யாரிடம் காட்டுகிறோம் என்பதில்தான், நம்முடைய உண்மையான வலிமை இருக்கிறது.
Our true strength lies in whom we choose to display our strength to.
ஆயிரம் எதிரிகளை விட, ஒரு போலி நண்பர் ஆபத்தானவர்
A fake friend is more dangerous than a thousand enemies.
இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவியுங்கள், எதையும் சொந்தம் கொண்டாடாதீர்கள்.
Experience everything in this world, but do not claim ownership of anything.