SK Murugan
கற்றுக்கொள்வதற்கு வயது, சூழல் தடையில்லை. விருப்பமின்மையே மிகப்பெரும் தடை.
Age and circumstances are no barriers to learning; a lack of willingness is the greatest obstacle.
இலக்கு தெளிவாக இருப்பவருக்கு மட்டுமே, காற்று ஆதரவாக வீசுகிறது.
The wind blows in favor only of those who have a clear goal.