SK Murugan
இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒருவர் இடம் காலியானதும் இன்னொருவரைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறது இந்த உலகம்.
மந்திரச்சொல் நான் இல்லைன்னா ஆபிஸில் எதுவும் சரியாக நடக்காது, நான் இல்லைன்னா வீட்டுல வேலை அப்படியே
யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள் என்பதை ஒருபோதும் நினைவில் வைக்காதீர்கள்.
Never keep in mind whom you have helped.
எதற்கு பொய் சொன்னீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். அதற்கும் ஒரு பொய் சொல்வார்கள்.
Do not ask why they lied; they will simply tell another lie to answer that.