Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

Positive Vibes

சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும் இழந்த பிறகு உங்களிடம் எது மிச்சமிருக்கிறதோ, அதுவே உங்கள் உண்மையான சொத்து.

What remains with you after losing all the money you earned is your true wealth.

தவறாக நினைக்கிறார்கள் என்று வேதனைப்படுவதை நிறுத்துங்கள். இவ்வளவுதான் புரிதல் என்று மென்மையாக விலகுங்கள்.

Stop distressing yourself over being misunderstood. Accept that this is the extent of their understanding, and gently step away.

பிடித்தது எல்லாம் நல்லவை அல்ல, பிடிக்காதவை எல்லாம் கெட்டதும் இல்லை.

Not everything we like is good, nor is everything we dislike bad.

எப்படிப்பட்ட மனிதர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அவர்களாக மாறிவிடுவீர்கள்.

You will become like the people with whom you spend the most time.

இலவசம் என்று எதுவுமில்லை. சலுகைகள் அனைத்தையும் சந்தேகப்படுங்கள்.

Nothing is free. View all offers with suspicion.

நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அது உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது

What you seek is seeking you.

புகழ்ச்சிக்கு மயங்குவது கூர்மையான கத்தியை விட ஆபத்தானது. .

Succumbing to flattery is more dangerous than a sharp knife.

யாராலும் நேற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், நாளை புதிதாக உருவாக்க முடியும்.

No one can fix yesterday. But tomorrow can be created anew.

அன்பை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமேயில்லை, வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

There is no point in keeping love a secret; express it in words.

எல்லாவற்றிலும், எல்லோரிடமும் குறை காண்பவருக்கு, நிறைவான வாழ்வுக்கு அர்த்தம் தெரியாது.

Those who find fault with everything and everyone do not know the meaning of a fulfilling life.

Older posts
Page1 Page2 Page3 Next →
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US
Next Page »