இந்த உலகில் நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
- தனக்கும் பிறருக்கும் நன்மை செய்பவர் நல்ல மனிதர்.
- தன் நன்மைக்காக பிறருக்கு தீமை செய்பவர் குற்றவாளி மனிதர்.
- பிறருக்கு நன்மை செய்வதால் தனக்கு தீமை செய்து கொள்பவர் அப்பாவி.
- தானும் துன்பப்பட்டு, பிறருக்கும் துன்பம் தருபவர் முட்டாள்.
இவர்களில் முட்டாள் மனிதர்கள் எண்ணிக்கையே அதிகம். அரசியல்வாதியாக, நடிகராக, தொழிலதிபராக, ஆசிரியராக, ஐ.டி. ஊழியராக சகல இடங்களிலும் இவர்கள் நிரம்பி வழிகிறார்கள். முட்டாள்களுக்கு எதையும் புரியவைக்க முடியாது. அதனால் இவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விலகி நிற்பதே நிம்மதியான வாழ்வுக்கு நல்லது என்கிறார் சிப்போல்லா.
- ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழில் முழுமையாகப் படியுங்கள்.
மேலும்….
- நாகேஷ், ரஜினி, அம்பானி சக்சஸ் ரகசியம்
- துக்கத்துக்கு மோகன்லால் தத்துவம்
- கவலையை சூரியனில் போடும் புத்தம்புது பயிற்சி
- உங்கள் திருமண உறவுக்கு எத்தனை மதிப்பெண்..?
- செல்வந்தராக்கும் 10 விதிகள்
இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத மின்னிதழ் வெளியாகிவிட்டது.
அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
