Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

மந்திரச்சொல்

யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள் என்பதை ஒருபோதும் நினைவில் வைக்காதீர்கள்.

Never keep in mind whom you have helped.

எதற்கு பொய் சொன்னீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். அதற்கும் ஒரு பொய் சொல்வார்கள்.

Do not ask why they lied; they will simply tell another lie to answer that.

புகழ்ச்சிக்கு மயங்குவது கூர்மையான கத்தியை விட ஆபத்தானது. .

Succumbing to flattery is more dangerous than a sharp knife.

நம்பிக்கை துரோகம் செய்தவரை மன்னியுங்கள். ஆனால் அவரை மீண்டும் வாழ்க்கைக்குள் அனுமதிக்காதீர்கள். பாம்பின் குணம் ஒருபோதும் மாறாது.

Forgive the person who betrayed your trust, but do not let them back into your life. A snake’s nature never changes.

வெற்றி பக்கத்தில் இருக்கிறது; அதற்குள் விட்டுக் கொடுக்காதீர்கள்

மந்திரச்சொல் வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் ஏன் தோல்வி அடைகிறார்கள் தெரியுமா..?  வெற்றி வெகு அருகில் இருக்கிறது

உண்மையான அன்பு வைத்திருப்பவர், காத்திருக்கச் செய்ய மாட்டார்.

Someone who truly loves you will not keep you waiting.

கூட்டமாக இருக்கும் மூடர்களின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்

Never underestimate the power of a crowd of fools.

அன்பை விதைப்பவர்கள், நிம்மதியை அறுவடை செய்கிறார்கள்.

Those who sow love reap peace.

வெற்றிக்கு குறுக்குவழி ஒன்று இருக்கிறது. அது, தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சி செய்வதுதான்.

There is a shortcut to success: trying again after failure.
– A magic mantra

எத்தனை பேர் செய்தாலும் தவறு என்றால் தவறுதான். யாருமே செய்யவில்லை என்றாலும் சரி என்றால் சரிதான்.

If it is wrong, it remains wrong, no matter how many people do it. If it is right, it remains right, even if no one does it.

Older posts
Newer posts
← Previous Page1 … Page7 Page8 Page9 … Page85 Next →
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US
Next Page »