பணம் தேவைப்படுகிறதா..?

கடவுள் தர மாட்டார், தேடுங்கள். டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா

கடவுள்

சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள்.

பாதை

ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன்

தகப்பன்சாமி

அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே

உசுர்

வீடில்லா மனிதன் வாழ்ந்து விடக்கூடும். மனிதனில்லா வீடு ஏனோ மரித்து விடுகிறது.