தகப்பன்சாமி

Image

அப்பாவோடு

இருந்து பார்த்த போது

எல்லாமே

எளிதாய் இருந்தது.

அப்பாவாக இருந்து

பார்க்கும் போதுதான்

எல்லாமே

அப்பாவால் தான்

எளிதாய் இருந்தது

என்பதே தெரிய வருகிறது.

– அ.சீனிவாசன்

Leave a Comment