கவித்துவம்
காலத்தின் கண்ணாமூச்சு
கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன.
காதல் தீ
கவித்துவம் நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும்.
மெளன ஒலி
கவித்துவம் சலனமற்ற நீர் மீது உதிர்ந்து விழும் இலை தரும் அலைகளுக்கு இசையிருக்கிறது சொற்களிருக்கிறது ஒரு
சுயநல மனிதர்கள்
கவித்துவம் பாவத்தை அரிவாளிடமும் புண்ணியத்தை கத்தியிடமும் கேளுங்கள். ஆடு எலும்பிச்சம்பழம் இரண்டுமே உங்கள் கடவுளுக்காகத்தான்.
ஒரு பேர் போதும்
கவித்துவம் மனிதனுக்கு பதிலாய் மழையாய் பிறந்திருக்கலாம். கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை என எங்கு
நிறம் மாறும் வானம்
கவித்துவம் நினைத்துக் கொண்டாற்போல உடைத்துக்கொண்டு அழுதுவிடுவதற்கும்…. அழுதுதீர்த்த பின் துடைத்துக் கொண்டாற்போல வெளுத்துவிடுவதற்கும்… இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு.
எல்லோருக்கும் ஒரு மழை
கவித்துவம் துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும், சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் , எதிரெதிர் மாடியிலிருந்து