கவித்துவம்
துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும்,
சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் ,
எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்
எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது
மழை
– ராஜாசந்திரசேகர்
கவித்துவம்
துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும்,
சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் ,
எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்
எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது
மழை
– ராஜாசந்திரசேகர்