புரூஸ் லீ வாழ்க்கைப் பாடங்கள்

புதுப்புது டெக்னிக்

உலகிலேயே அதிக செல்வாக்கு மிக்க தற்காப்புக் கலை நிபுணராகத் திகழ்ந்தவர் புரூஸ் லீ. அவரது வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நான்கு பாடங்கள் உள்ளன.

  • கடின உழைப்புக்கு உதாரணம் புரூஸ்லீ. தினமும் பயிற்சிக்காக அதிக நேரம் ஒதுக்கியவர். விரும்பியதை அடைவதற்கு கடினமாக உழைப்பு மட்டுமே எளிதான வழி என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  
  • தன்னம்பிக்கைக்கு உதாரணம் புரூஸ்லீ. தனது திறமை மீது ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற அவரது நம்பிக்கையே அவரை சாதிக்க வைத்தது.
  • புதுமைக்கு உதாரணம் புரூஸ்லீ. வாழ்நாள் முழுவதும் புதுப்புதுக் கலைகளைக் கற்றுக் கொண்டே இருந்தார். அந்த கலைகளை எல்லாம் அவரது ஸ்டைலில் கொடுத்தே வெற்றி அடைந்தார்.
  • தன்னடக்கத்திற்கு உதாரணம் புரூஸ்லீ. கோபப்படுவதை கட்டுப்படுத்துவதே உண்மையான வீரம் என்பதை உணர்ந்துகொண்டவர் புரூஸ்லீ. அந்த தன்னடக்கத்தாலே பெரும் வெற்றிகள் பெற்றார்.

இந்த நான்கு குணங்களுடன் ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் நேசித்தார் புரூஸ்லீ. அதனாலே மாபெரும் வெற்றி அடைந்தார். இந்த படிப்பினை எல்லோருக்கும் வெற்றி தரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment