ஆண்கள் பற்றி மோசமான 5 ரகசியங்கள்

உளவியல் உண்மைகள்

ஆண்கள் எல்லோரும் நல்லவங்க தான். ஆனால், எல்லா ஆண்களுக்கும் சில மோசமான குணங்கள் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. வெளிப்படையாக இவற்றை ஆண்கள் ஒப்புக்கொள்வதில்லை என்றாலும் இவை அத்தனையும் அக்மார்க் உண்மை.

  1. அடுத்த பெண் மீது எல்லா ஆண்களுக்கும் ஆர்வம் உண்டு. அப்படி இல்லை என்று ஒருவர் சொன்னால், அவர் உடலில் பெண் தன்மை அதிகம் என்று அர்த்தம்.
  2. ஆண்கள் அதிகம் பொய் சொல்வதில்லை. ஆனால், உண்மைகளை சொல்லாமல் மறைத்துவிடுவார்கள்.
  3. சட்டத்தை மீறி செயல்படுவதற்கு எல்லா ஆண்களுக்கும் ஆர்வம் உண்டு.  
  4. ஒரு ஆண் மனைவியிடம் எதிர்பார்ப்பது தாம்பத்திய சுகம் மட்டும் தான். ஆனால், அதற்கு அன்பு, பொறுப்பு, பாசம் என்றெல்லாம் கதை சொல்வார்கள்.
  5. மனைவி மீது சந்தேகப்பட மாட்டேன் என்று ஒருவர் சொன்னால், அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். 

நான் இப்படிப்பட்ட ஆண் இல்லை என்று யார் சொன்னாலும் நம்பவே செய்யாதீர்கள். அவர் மகா பொய்யர்.

Leave a Comment