பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்

ஞானகுரு பதிப்பகம்

வெற்றிக்குப் போராடும் நம்பிக்கையாளர்களுக்கு…

வாழ்வைப் புரட்டும் மந்திரம் – 30 பிரபலங்களின் சக்சஸ் ஸ்டோரி. 

விலை ரூ.350

திருமணம் செய்தவர்கள், காதல் செய்பவர்களுக்கு….  

உயிர்த்துணை – மகிழ்ச்சியான தம்பதியருக்கு உளவியல் ஆலோசனைகள்

விலை ரூ.225

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விரும்புபவர்களுக்கு…

ஞானகுரு – உடல், மனம், பணம், உறவுகளை சீரமைக்கும் வழிகாட்டி

விலை ரூ.400

சித்தர்களின் பொக்கிஷங்களைத் தேடுபவர்களுக்கு –

எளிய தமிழில் சித்தர் தத்துவம் – சித்தர் பாடல்களுக்கு புதிய பாணியில் விளக்கம்

விலை ரூ.250

மகாபாரதம் இதிகாசத்தின் ஆர்வலர்களுக்கு –

நெருப்பூ – சிகண்டியாக மாறிய அம்பையின் சரிதம்

விலை ரூ.300

நல்ல சினிமாவை தேடி ரசிப்பவர்களுக்கு…

உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டியவை

விலை ரூ.600

நோய் அச்சத்தில் தவிப்பவர்களுக்கு….

இன்று முதல் ஹேப்பி – ஆரோக்கியத்திற்கு நம்பிக்கையூட்டும் உளவியல்

விலை ரூ.200

ஃபேன்டஸி, ஹாரர் ரசிகர்களுக்கு….

ஆத்மலோகம் – அச்சமூட்டும் ஆவி உலக தரிசனம்

விலை ரூ.250

விழாக்களில் புத்தகங்கள் பரிசளியுங்கள். கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மகிழ்ச்சி.

80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

கூடுதல் எண்ணிக்கையில் புத்தகம் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639

Leave a Comment