பெண் மனசை புரிஞ்சுக்கோங்க

சிம்பிள் டிரிக்ஸ்

பெண்ணின் மனசு கடலை விட ஆழமானது, காற்றைவிட வேகமானது, கடவுளால் கூட புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. எந்த ஆணும் பெண்ணின் மனதைப் புரிந்துகொள்வதற்கு முயற்சிப்பதில்லை என்பதே உண்மை.

பெண் மனதைப் படிப்பதற்கு இந்த ஐந்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.

  1. உங்க இஷ்டப்படி செய்யுங்கள் என்றால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
  2. எனக்கு எதுவும் தெரியாது என்று ஒரு பெண் சொன்னால், அவருக்கு எல்லாம் தெரியும் என்று அர்த்தம்.
  3. சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்கிறார் என்றால், அவருக்கு சுலபமான ஒன்றை செய்யப்போகிறார் என்ற் அர்த்தம்.  
  4. அர்த்தமில்லாத கேள்விகளை கேட்கிறார் என்றால், ஏதோ பெரிதாக கேட்கப்போகிறார் என்று அர்த்தம்.
  5. அடிக்கடி ஒருவரை சீண்டுகிறார் என்றால், அவரை விரும்புகிறார் என்று அர்த்தம்.

பொதுவாக பெண்கள் வீட்டில் எல்லா முடிவுகளையும் தாங்களே எடுக்க விரும்புகிறார்கள். அதற்கு அனுமதிக்கவில்லை என்றால் நேரடியாக எதிர்ப்பைக் காட்ட மாட்டார்கள். வெவ்வேறு விஷயங்களில் வெவ்வேறு வழியில் எதிர்ப்பு காட்டுவார்கள், குழந்தையை அடிப்பார்கள்.

பெண் விருப்பப்படி எல்லோரும் நடக்க வேண்டும் என்பதே பெண் மனதின் ரகசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment