Motivation
யாருக்கும் மருந்தாக இருக்க வேண்டியது கட்டாயமில்லை; ஆனால் வலியாக மாறிவிடாதீர்கள்.
You are not obliged to be a remedy for anyone; but do not become a source of pain for anyone.
மனம் பஞ்சு போன்று மென்மையானது, அதுவே இரும்பை விடவும் வலிமையானது.
மந்திரச்சொல் இந்த உலகிலேயே மிகப் பெரிய முரண்பாடு என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மனிதரின் மனம். மனம்
தவறான மனிதர்களே வாழ்க்கையில் சரியான பாடத்தைக் கற்பிக்கிறார்கள்
It is the wrong people who teach the right lessons in life.