கவித்துவம்

நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம்

கவித்துவம்

நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம்

கவித்துவம்

தட்டட்டும் என்று ஒருவரும், திறக்கட்டும் என்று மற்றொருவரும், தாழிடப்படாத கதவின் இருபுறமும் யுகம் யுகமாக…..!!!   

கவித்துவம்

சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –