கவித்துவம்

Image

தட்டட்டும்
என்று ஒருவரும்,

திறக்கட்டும்
என்று மற்றொருவரும்,

தாழிடப்படாத
கதவின் இருபுறமும்

யுகம்
யுகமாக…..!!!

  
 – ரதிராஜ் 

Leave a Comment