உடல் உள்ளுறுப்புகளுக்கு ஆறு கட்டளைகள்

ஆரோக்கிய டிப்ஸ்

பணம், பதவி, புகழ் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் இல்லாத மனிதரால் இவற்றில் எதையும் அனுபவிக்க முடியாது. ஆரோக்கியம் இல்லாத உடல் என்பது சக்கரம் இல்லாத சைக்கிள் போன்றது. உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிம்பிளாக ஆறே ஆறு கட்டளைகள் இருக்கின்றன.

  1. காலையில் எழுந்ததும் தண்ணீர் குடியுங்கள். சிறுநீரகம் மகிழ்ச்சியடையும்.
  2. காலை உணவை மறக்காதீர்கள். அது மூளையை சுறுசுறுப்பாக்கும்.
  3. வெயிலில் கொஞ்சநேரம் செல்லுங்கள், அது தோலுக்கு புத்துணர்வு தரும்.
  4. குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடங்கள், அது இதயத்துக்கு இதமானது.
  5. நேராக அமருங்கள், தலையணை இல்லாமல் படுங்கள். அது முதுகெலும்பை வலிமையாக்கும்.
  6. குறைந்தது ஆறு மணி நேரம் தூங்குங்கள். அது, நரம்புகளுக்கு நன்மை தரும்..

இவற்றை தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களின் உடல் உள்ளுறுப்புகள் சேதம் அடைவதற்கு வாய்ப்புகள் குறைவு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment