நீங்கள் எதற்கு ஆசைப்படுகிறீர்களோ, அதுவே உங்களுக்குக் கிடைக்கும்.
பணம் நிறைய பணத்தை உருவாக்கும்.
கோபம் நிறைய கோபத்தை உருவாக்கும்.
கவலை அதிக கவலைகளை உருவாக்கும்.
காதல் நிறைய உற்சாகத்தை உருவாக்கும்.
பொறாமை நிறைய எரிச்சலை உருவாக்கும்.
மகிழ்ச்சி அதிக மகிழ்ச்சியை உருவாக்கும்.
அன்பு அதிக அன்பை உருவாக்கும்.
எனவே, உங்களுக்கு எது வேண்டுமோ, அதையே விரும்புங்கள். அன்புக்கும் பாசத்துக்கும் ஆசைப்படுங்கள். அன்பாக மாறுங்கள். அன்பே கிடைக்கும்.
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
