இதிகாச அன்பர்களுக்கு புதிய புத்தகம்
யார் மீது அதிக அன்பு வைக்கிறார்களோ, அவர்கள் மீதுதான் அதிக கோபம் காட்டுகிறார்கள். காலம் முழுவதும் யாரை நேசிக்க விரும்புகிறார்களோ, அவர்களையே காலம் முழுவதும் வெறுக்கிறார்கள். ஏனென்றால் அதீத அன்புக்குள் அமிர்தம் மட்டுமல்ல, ஆலகால விஷமும் கலந்திருக்கிறது.
அப்படி அன்பின் வடிவமாக இருந்து விஷ ஆயுதமாக மாறிய இதிகாச நாயகி அம்பை. அந்தப்புரத்தில் அடிமையாக மட்டுமே பெண் இருக்க முடியும் என்ற ஆண்களின் அதிகாரத்தை உடைத்த புரட்சி நாயகி அம்பை.
கடவுள் அருளை கவசமாக அணிந்திருந்த பீஷ்மரையும் தோற்கடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவள் சிகண்டியாக புதிய பிறவி எடுத்த அம்பை.
பிரபல எழுத்தாளர்
எஸ்.கே.முருகன் கைவண்ணத்தில் ஞானகுரு பதிப்பகத்தில் வெளியாகியிருக்கிறது.
நெருப்பூ
விலை 300 ரூபாய்.
80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
நேரில் பெற்றுக்கொள்ள :
ஞானகுரு பதிப்பகம், ஜி2, கோவிந்த் அபார்ட்மென்ட், 6 ஏஜிஎஸ் காலனி 4வது குறுக்குத்தெரு, கொட்டிவாக்கம், சென்னை – 600041
வங்கிக் கணக்கில் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639
