பந்தி இலைக்கும் இலக்கணம்

தமிழர் பண்பாடு மணக்குதே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, நாம் சாப்பிடும் இலைக்கும் இலக்கணம் வகுத்தவர் தமிழர்கள்.

வார்த்தைகளே வரம்.

சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும்.