கவித்துவம்

சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –   

ஞானகுரு என்பவர் யார்..?

ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள்.