தோல்வி என்பது வலியல்ல, அனுபவம்

வார்த்தைகளே வரம்..! பிரபலங்கள் கூறிய பொன்மொழிகள், வாழ்க்கைக்கு வழி காட்டுபவை. இங்குள்ள வார்த்தைகள் வாழ்க்கையை வரமாக்குபவை.

ஞானகுரு என்பவர் யார்..?

ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள்.