நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி

Image

ஞானகுரு பதிப்பகம் சார்பில் வெளிவரும் மகிழ்ச்சி மாத மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அன்பு, அக்கறை காட்டும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

மனிதருக்கு இன்றைய சூழலில் எல்லாமே கிடைக்கிறது என்றாலும் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் கவலைப்படுகிறார்கள். ஆகவே, மனிதருக்கு உண்மையான மகிழ்ச்சியை அறிமுகப்படுத்தவே ஞானகுரு மகிழ்ச்சி இதழ் தொடங்கப்பட்டது. ஆரோக்கியமான உடல், நிம்மதியான மனம், போதிய பணம், ஆறுதலான உறவுகள் ஆகிய நான்கும் கிடைப்பதற்கு வழிகாட்டுவதே ஞானகுரு.

இந்த இதழில் படிக்கப்படிக்கத் திகட்டாத சுவையான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சந்தா விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இணைந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு சந்தாவை பரிசாக வழங்குங்கள்.

  • மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ் – அலைபாயுதே
  • பொண்டாட்டிதாசனா சூர்யா..?
  • நீங்க லக்கி பாஸ்கர் ஆகணுமா?
  • கடவுள் என்றால் அது கடவுள் அல்ல
  • குறைகளுடன் காதல் செய்யத் தெரியுமா?
  • அம்மா, மனைவி சண்டையில் எந்தப் பக்கம் நிற்பது?
  • விஜய் ரசிகருக்கு ஒரு கவுன்சிலிங்
  • ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமையல்ல, அவமானம்

லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Magizchi JAN 2025 – ஞானகுரு

Leave a Comment