நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் த்ரிஷாவுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றியான கில்லியில் இருந்தே இவர்களுக்குள் நெருக்கம் காணப்படுகிறது.
நடிகர் விஜய் வீட்டுக்கு அருகே புது வீடு கட்டி குடியேறியிருக்கிறார் நடிகை த்ரிஷா. இங்கு அவருக்கு வீடு கட்டிக் கொடுத்ததே விஜய் என்று கூறப்பட்டது. எது எப்படியோ விஜய் ரசிகர்கள் நடிகை த்ரிஷாவை அண்ணி என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்கேற்ப அவரும் திருமணம் முடிக்காமலே காலம் தள்ளி வருகிறார்.
மனைவி சங்கீதாவுடன் மனக்கசப்புடன் விஜய் சொல்லப்படுவதாக வரும் செய்தியிலும் நிச்சயம் உண்மை இருக்கவே செய்கிறது. அதனாலே குடும்பத்தினருடனும் பிரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்மாவின் ஆசைக்காக சாய்பாபா கோயில் கட்டிக் கொடுத்தார் நடிகர் விஜய். இதனை ரொம்பவே பெருமையாகப் பேசியிருந்தார் விஜய்யின் அம்மா. பல பிரபலங்கள் இப்போது விஜய் கோயிலுக்குப் போய்வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு த்ரிஷா வருகை தந்தது செம வைரலாகியுள்ளது. சாய்பாபா கோயிலில் அவர் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பதைப் பார்ப்பதற்கும் வெளியே பரவும் செய்திகளுக்கும் ரொம்பவே தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.
அரசியலில் குதிக்கப்போகும் விஜய்க்கு இப்படியொரு சப்போர்ட் தேவை தான்.