Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

ஆசை நெஞ்சில் தீயாக எரியும்போது, அதை எப்படி அணைப்பது..?

365 viewsNovember 8, 2024
0
gyaanaguru.com November 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 8, 2024 0 Comments

ஞானகுரு ;

உங்களுடைய ஆசையைத் தூண்டும் வகையில் செல்போன்களும், தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் கூவிக்கூவி அழைக்கலாம். 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட செல்போன், ஆடி மாத தள்ளுபடியாக 15 ஆயிரத்துக்கு கிடைக்கிறது என்று ஆசை காட்டுவார்கள். உங்களுடைய செல்போன் நன்றாக வேலை செய்யும்போது, இன்னொன்று வாங்குவது முட்டாள்தனம் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். ஹோட்டல் பஜ்ஜி சுவை நாக்கில் எச்சில் ஊறும்போது, நெஞ்சுக் கரிப்பு ஏற்படும் என்பதையும் வைத்தியருக்கு செலவழித்த பணத்தையும் ஞாபகம் கொள்ளுங்கள். ஆசைத் தீ எரியும் போது, இப்போதே இதை நிறைவேற்றத்தான் வேண்டுமா என்று ஒரே ஒரு கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே, தீயை அணைக்கும் நீர்.

gyaanaguru.com Changed status to publish November 8, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US