Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கனவு ரொம்ப பயமாக இருக்கிறது. குர் ஆன் ஓதிவிட்டுப் படுத்தாலும் தூக்கம் வருகிறதே..? – எஸ்.செய்யது அலி பாத்திமா, ராம்நாட்.

304 viewsAugust 10, 2024
0
gyaanaguru.com August 10, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 10, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 10, 2024 0 Comments

ஞானகுரு :

கனவு என்பது மனதின் குப்பைத் தொட்டி. அது நிரம்பி வழிவதே கனவு. அதேநேரம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று எந்த மதப்பாகுபாடும் இல்லாமல் உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் கனவுகள் வருகின்றன. எனவே, எந்தக் கடவுளாலும் கனவினை தடுத்து நிறுத்தமுடியாது. கனவைக் கண்டு பயப்படுகிறாய் என்றால் நிறைய கனவுகள் வந்துகொண்டே இருக்கும். இதனை ஆராயத் தொடங்கினால் மேலும் அதிக கனவுகள் வரும். குப்பை என்பது குப்பை மட்டுமே. எனவே ஆராயத் தொடங்கினால் பயம் வரும்.

கனவு வேண்டாம் என்றால், கனவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப் பழகுங்கள். என்ன கனவு வந்தாலும் மகிழ்ச்சி அடையுங்கள். எழுதி வையுங்கள். அடுத்த கனவுக்காகக் காத்திருங்கள். தேடிப் போனால், அது காணாமல் போய்விடும்.

gyaanaguru.com Changed status to publish August 10, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US