Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்..’ என்று நடிகர் தனுஷுக்கு நயன்தாரா சாபம் கொடுத்திருக்கிறாரே… அது பலிக்குமா?

360 viewsNovember 18, 2024
0
gyaanaguru.com November 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 18, 2024 0 Comments

ஞானகுரு ;

வெற்றிக்கு வாய்ப்பு இல்லாதவர்கள் கடைசி ஆயுதமாக கடவுள் என்ற பெயரைச் சொல்லித் தான் பயம் காட்டுவார்கள். எப்போதோ முடிந்துபோன கல்யாண ஆல்பத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பர விளையாட்டை நயன்தாரா நடத்தியிருக்கிறார். ஆனாலும், அவரது கல்யாண வீடியோ பரபரப்பாகவில்லை, ஹிட் அடிக்கவும் இல்லை.

கடவுள் எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நடிக சொல்வது நிஜம் தான். உத்தரப்பிரதேசம், மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் துடிதுடித்துச் செத்ததை கடவுள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரோ, அப்படித் தான் தனுஷையும் பார்த்துக்கொண்டிருப்பார்.

gyaanaguru.com Changed status to publish November 18, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US