Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கணவன் – மனைவி கருத்துவேறுபாடுகளைக் களைவது எப்படி? – பி.மருதுபாண்டி, ஶ்ரீவில்லிபுத்தூர்.

299 viewsSeptember 28, 2024
0
gyaanaguru.com September 28, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 28, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 28, 2024 0 Comments

ஞானகுரு :

நூறு சதவிகிதம் ஒற்றுமையான தம்பதி, ஆதர்ச தம்பதி, லட்சியத் தம்பதி  என இந்த உலகில் யாருமே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இரண்டு பேர் என்றாலே தனித்தனி கருத்துக்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும்.  இதன் எல்லையை ஒருவருக்கொருவர் பேசி வரையறை செய்துகொண்டால் நிறைய பிரச்னைகள் எழாது.

எத்தனை நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரவே செயும். எனவே, கருத்துவேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது, நீக்கவும் வேண்டாம். நிறை, குறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் முக்கியம். தனியே வாழ்ந்து என்ன செய்துவிடப் போகிறோம், சேர்ந்தே வாழ்வோம் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நல்ல நண்பர்களாக இருவரும் மாறிவிட முடியும்.

gyaanaguru.com Changed status to publish September 28, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US