Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு கடவுள் ஏன் உதவுவதில்லை.ஜே. மில்டன் பிரபு, திருவண்ணாமலை.

328 viewsAugust 10, 2024
0
gyaanaguru.com August 10, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 10, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 10, 2024 0 Comments

ஞானகுரு :

கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் அத்தனை பேரும் பகுத்தறிவாளர்கள். உள்ளே கடவுள் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் வெளியே அமர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு கோயிலுக்கு வரும் மனிதர்களே கடவுள். நீங்களாவது கடவுள் போன்று நடந்துகொள்ளுங்கள்.

gyaanaguru.com Changed status to publish August 10, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US