Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : வயதானவர்கள் கோயிலுக்கு அதிகமாகச் செல்வது ஏன்? – ஏ.முனீஸ்வரி, திருச்சி.

319 viewsOctober 1, 2024
0
gyaanaguru.com October 1, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 1, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 1, 2024 0 Comments

ஞானகுரு :

வீட்டிலும், வெளியிலும் தன்னுடைய பேச்சு எடுபடாதபோது, தான் சொல்வதை பிறர் கேட்காமல் நடக்கும்போது மனிதன் கோயிலுக்குச் செல்லத் தொடங்குகிறான். தான் சொல்வதை ஆண்டவனாவது மறுப்பு சொல்லாமல் கேட்பான் என்ற நம்பிக்கையில் கோயிலுக்குப் போகிறான்.  ஆனால், அந்த நம்பிக்கையும் போலிதான். ஒரு கட்டத்தில் வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொள்வான். அதன் பிறகு கோயிலுக்கும் போகாமல் வீட்டுக்குள் தனிமையை ரசிக்கத் தொடங்கிவிடுவான்.

gyaanaguru.com Changed status to publish October 1, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US