Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : புத்தர் ஆசைப்பட வேண்டாம் என்கிறார். கலாம் ஆசைப்படச் சொல்கிறார். நான் யார் சொல்வதைக் கேட்பது..? – வி.சந்திரமோகன், ஆர்.ஆர்.நகர்

320 viewsAugust 13, 2024
0
gyaanaguru.com August 13, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 13, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 13, 2024 0 Comments

ஞானகுரு :

புத்தர் துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி சொல்லித் தருகிறார். அப்துல் கலாம் வெற்றி அடைவதற்கு வழி காட்டுகிறார். உங்களுக்கு வெற்றி வேண்டுமா அல்லது நிம்மதி வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

வியாதி இல்லாத உடலுக்கு நோயாளி ஆசைப்படுகிறான். பணம் வேண்டும் என்று பிச்சைக்காரன் விரும்புகிறான். வெற்றி வேண்டுமென்று தோல்வியாளன் ஆசைப்படுகிறான். இவை எல்லாமே சாதிக்க முடியும் என்பது கலாம் சொல்லும் கருத்து.

உன்னிடம் எது இருக்கிறதோ அதற்காக ஆசைப்படுங்கள் என்பது புத்தர் வாக்கு. உங்களிடம் ஒரே ஒரு சைக்கிள் மட்டும் இருக்கிறதா, ‘நல்லவேளையாக நான் ஒரு சைக்கிள் வைத்திருக்கிறேன், எத்தனையோ பேர் சைக்கிள் வாங்கமுடியாமல் இருக்கிறார்கள்’ என்று சந்தோஷம் கொள்ள முடியும். இப்படி உன்னிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் கொண்டாடுங்கள். அப்துல் கலாம் வழியில் போனாலும் கடைசியில் புத்தர் பாதையில் தான் கொண்டுவந்து விடும்.

 

 

gyaanaguru.com Changed status to publish August 13, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US