Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஜோதிடம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதே.. ஏன்?

346 viewsNovember 15, 2024
0
gyaanaguru.com November 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 15, 2024 0 Comments

ஞானகுரு :

மனிதனுக்குத் தேவை நம்பிக்கை. இன்னும் மூன்று மாதத்தில் உன் தலையெழுத்து மாறப்போகிறது என்று நம்பிக்கை விதைக்கும் ஜோதிடனை கொண்டாடுகிறான். அவன் அதே விஷயத்தை வெவ்வேறு வகையில் 30 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவனும்  நம்பிக்கொண்டே இருக்கிறான்.  எளிதாக நமது வாழ்க்கை மாறப்போகிறது என்ற பேராசையே ஜோதிட வெற்றியின் அடிப்படை. மேலும் தன்னுடைய முயற்சியில் எந்த தவறும் இல்லை, ஜாதகமே தன்னை முன்னேற விடாமல் தடுக்கிறது என்கிற ஆறுதலும் அவனுக்குப் போதை தருகிறது.

உழைக்காமல் மாறப்போகும் பேராசைக்கு அடிமைப்படும் ஜனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், ஜோதிடன் காட்டில் அடைமழை பொழிகிறது. பெயரையோ, எழுத்தையோ மாற்றினால் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லும் ஜோதிடன், ஏன் இன்னமும் யாசிப்பவனாக இருக்கிறான் என்ற சந்தேகம் கூட மனிதருக்கு வருவதில்லை. இந்த விஷயத்தில் ஜோதிடர் மீது எந்தத் தவறும் கிடையாது. ஏமாற்றுபவரை விட ஏமாறுபவரே குற்றவாளி.

 

gyaanaguru.com Changed status to publish November 15, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US