Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எனக்கு நல்லது நடக்கும்போது பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது, நான் மட்டுமே கொண்டாடுகிறேன். இது தவறா..? – சி.சுந்தரராஜன், கோவில்பட்டி.

278 viewsSeptember 24, 2024
0
gyaanaguru.com September 24, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 24, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 24, 2024 0 Comments

ஞானகுரு :

தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை பிறர் பறித்துக்கொள்வார்கள் என்று நினைப்பவர்களே அஞ்சுகிறார்கள்.  மகிழ்ச்சிக்குக் காரணம் தன்னுடைய உழைப்பு, தன்னுடைய திறமை, தன்னுடைய அதிர்ஷ்டம் என்ற எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே பிறரிடம் பகிர்வதில்லை.  தனக்கு வரும் துன்பத்துக்கும் தோல்விக்கும் மற்றவர்களே காரணம் என்று நினைக்கிறார்கள். அதனாலே, வருத்தம், சோகத்தை மட்டும் பிறரிடம் சொல்லி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மேலும் அதிக மகிழ்ச்சி தரும். துன்பங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது குறைந்தே போகும். இதற்காகவே உறவுகள், நட்புகள் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

 

gyaanaguru.com Changed status to publish September 24, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US