Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : காசிக்குப் போய் தங்குவதற்கு ஆசைப்படுகிறேன். ஆனால் குடும்பத்தினர் அனுமதி மறுக்கிறார்கள், என்ன செய்வது? – எஸ்.ஶ்ரீதர், சூலூர்.

278 viewsSeptember 18, 2024
0
gyaanaguru.com September 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 18, 2024 0 Comments

ஞானகுரு :

அடேங்கப்பா… வீட்டுக்கு அடங்கிய நல்ல பிள்ளை போல் பேசுகிறீர்கள். குடும்பம் வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்தவராலும் தன்னை உணர்ந்தவராலும் மட்டுமே காசிக்குப் போய் தங்க முடியும். ஆனால், உங்களுக்கு குடும்பத்தை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்கள் உங்களை பிடித்து வைக்கவில்லை. நீங்களே ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

காசிக்கு சென்று தங்கும் ஆசை உண்மையாக இருந்தால், இன்று இரவே எவருக்கும் சொல்லாமல், எதையும் எடுத்துக்கொள்ளாமல் கிளம்புங்கள். கயிறுகளால் காற்றை கட்டிவைக்க முடியாது. இரட்டை மனநிலையில் உள்ளவர்தான், பிறர் மீது பழி போடுவார்கள். உங்களுக்கு ஆன்மிகம் மீதும் நம்பிக்கை இல்லை, உங்கள் மீதும் நம்பிக்கை இல்லை.

gyaanaguru.com Changed status to publish September 18, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US