Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஊருக்கு நல்லவராக வாழ ஆசைப்படுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்..? – எம்.ராஜேந்திரன், சென்னை

293 viewsOctober 6, 2024
0
gyaanaguru.com October 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 6, 2024 0 Comments

ஞானகுரு :

என்ன செய்தாலும், அதனை அப்படியே மனைவியிடம், தாயிடம், குழந்தையிடம் ஒருவர் சொல்ல முடியும் என்றால் அவரே நல்ல மனிதர். உங்கள் கண்ணுக்கு முன்பு துயரப்படும் நண்பர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகளை செய்துவிட்டு நகர்ந்துவிடும் சாதாரண நல்லவராக இருங்கள். அது போதும். ஏனென்றால் ஊருக்கே பொதுவாகப் பொழிந்தாலும் மழையைத் திட்டும் மனிதர்களும் இருக்கிறார்கள். பாராட்டு கிடைக்கும் நேரத்தில் விமர்சனங்களும் வரவே செய்யும். எனவே, யாராலும் ஊருக்கு நல்லவராக வாழ இயலாது.

gyaanaguru.com Changed status to publish October 6, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US