Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : நான் தினமும் காலையும் இரவும் பூஜை செய்கிறேன், ஆனாலும் மனதில் இனம்புரியாத சோகம் இருக்கிறது.. ஏன்? – ராம்பத்ரன், நாமக்கல்.

367 viewsOctober 6, 2024
0
gyaanaguru.com October 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 6, 2024 0 Comments

ஞானகுரு :

உங்கள்  பிரார்த்தனையை கடவுள் கேட்கிறாரா இல்லையா என்ற சந்தேகம்  வந்துவிட்டது.  அதனால்தான் திருப்திக்குப் பதிலாக சோகம் வருகிறது. இனி, பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக நிம்மதியாக தூங்குங்கள்  அல்லது ஒரு நல்ல திரைப்படம் பாருங்கள். அது நாள் முழுவதும் புத்துணர்வும், மகிழ்ச்சியும் தரும்.

gyaanaguru.com Changed status to publish October 6, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US