Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : இவ்வுலகில் நிம்மதியாக வாழும் மனிதர்களை எப்படி கண்டுபிடிப்பது? – டி.வாசுகி, மைட்டான்பட்டி.

312 viewsSeptember 24, 2024
0
gyaanaguru.com September 24, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 24, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 24, 2024 0 Comments

ஞானகுரு :

படுக்கையில் படுத்தவுடன் ஒருவர் தூங்க முடிகிறது என்றால் அவர் நிம்மதியான மனநிலையில் வாழ்கிறார் என்று அர்த்தம். கட்டில், மெத்தை, கொசுவிரட்டி போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் ரோட்டோரங்களில், ஓடும் வாகனங்களில், பணி நேரங்களில் தூங்கும் மனிதர்களின் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும். நிம்மதிக்குப் பணம், புகழ், உறவுகள் போன்ற எதுவும் தேவையில்லை. குழந்தைகளைப் பாருங்கள் நிம்மதியின் ரகசியம் புரிந்துவிடும்

gyaanaguru.com Changed status to publish September 24, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US