Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பெண்ணுடன் ஆண் தன்மை கொண்ட இமானே கெலிஃப் மோதுவது தவறுதானே…? – என்.டேவிட்ராஜ், காரைக்கால்.

304 viewsAugust 2, 2024
0
gyaanaguru.com August 2, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 2, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 2, 2024 0 Comments

 

ஞானகுரு :

இந்த விவகாரத்தில் அல்ஜீரியாவின் இமானே கெலீஃப் பல ஆண்டுகளாகவே பெண்களுக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார் என்பதையும், அனைத்து மருத்துவ விதிமுறைகளும் மிகச்சரியாகவே பின்பற்றியதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால், சர்வதேச பிரபலங்கள் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கி வருகிறார்கள்.

மருத்துவரீதியாக பெண் என்றால் XX மரபணுக்களும் ஆண்களுக்கு XY மரபணுக்களும் இருக்கும். அரிதாக, ஒருசில பெண்களுக்கு XY மரபணுக்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு மட்டுமே சுரக்கும் டெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில்லை. அதனால் அவர்களுக்கு பெண் உறுப்புகள் வளரும், அவர்கள் தங்களை பெண்ணாகவே உணர்வார்கள். அதனாலே அல்ஜீரியாவின் கெலீஃப் பெண் என்பதற்கான அத்தனை தகுதிகளுடன் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

மரபணு மாறியிருப்பதற்கு இமானே கெலீஃப் குற்றவாளி அல்ல. அதேநேரம், இப்படி சர்ச்சைக்கு உள்ளான ஒருவர் பெண்ணுக்குரிய போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்றால், இப்படிப்பட்ட இனத்தவருக்கு தனி ஒலிம்பிக் போட்டியே நடக்க வேண்டும்.  அது வரையிலும் இவர்கள் பெண்களுடன் மோதட்டும்.

 

 

gyaanaguru.com Changed status to publish August 2, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US