Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

எனக்கு வருமானம் குறைவு, செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது, எப்படி சமாளிப்பது? – கே.செல்வேந்திரன், ஈரோடு

260 viewsSeptember 25, 2024
0
gyaanaguru.com September 25, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 25, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 25, 2024 0 Comments

ஞானகுரு :

செலவு செய்யத்தான் வருமானத்தை தேடுகிறீர்கள். செலவு  இல்லை என்றால் வருமானம் தேடுவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே செலவு செய்வது நல்லது தான். அதேநேரம் செலவு அதிகரிப்பதை சமாளிப்பதற்கு  இரண்டே வழிகள் இருக்கின்றன. ஒன்று வருமானத்தை அதிகரிப்பது, அடுத்தது செலவை குறைப்பது. இரண்டுமே எளிய வழிகளே. ஆனால் எதுவுமே குறைக்கமுடியாத செல்வாகவே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.

திடீரென இயற்கை சீற்றத்தால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத அளவுக்கு நிலைமை மோசமடைகிறது என்றால்,  வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, நிச்சயம் ஒரு வாரம் அல்ல ஒரு மாதம்கூட சமாளிக்க முடியும். ஆனால் சாதாரண நாட்களில் ஒரு வேளையைக்கூட சமாளிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் வரவை அதிகரிப்பதும்  செலவைக் குறைப்பதும் உங்கள் கையிலே தான் இருக்கிறது.

gyaanaguru.com Changed status to publish September 25, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US