Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

மனிதரை நம்பித்தானே நாய், பூனை, மாடு, ஆடு போன்றவை இருக்கின்றன..?

388 viewsOctober 13, 2024
0
gyaanaguru.com October 13, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 13, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 13, 2024 0 Comments

ஞானகுரு :

நாய், பூனை, ஆடு போன்ற உயிரினங்களை காப்பாற்றுவது மனிதனின் கடமை என்று மனிதன் பொய்யாக ஒரு கதை கட்டியிருக்கிறான். உண்மை அதுவல்ல. மனிதரை நம்பி எந்த விலங்கும், பறவையும் இல்லை. மனிதருக்கே அவை தேவைப்படுகின்றன. மேலும், ஆதாயம் இல்லாமல் மனிதன் எதையும் ஒருபோதும் செய்ததில்லை, செய்யவும் மாட்டான்.

அவனுடைய பாதுகாப்புக்கு, அன்பு செலுத்துவதற்கு, பொழுது போக்குவதற்கு ஏதேனும் உயிருள்ள ஒன்று தேவைப்படுகிறது. அதனாலே எடுத்து வளர்க்கிறான். நீங்கள் உணவளித்து எந்த மிருகத்தையும் காப்பாற்றத் தேவையில்லை. ரோட்டில் அனாதையாக கிடக்கும் ஒரு குழந்தையை எந்த நாயாவது எடுத்துச் சென்று வளர்க்கும் என்றால், நீங்களும் அனாதை விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

gyaanaguru.com Changed status to publish October 13, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US