விடாமுயற்சி என்றால் அஜித் அல்ல.

magilchi

மகிழ்ச்சி புதிய இதழ் வந்தாச்சு

வாழ்க்கையின் எல்லை வரையிலும் துயரங்கள் அடித்துவிரட்டினாலும், எந்த கனவு உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ, அதை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

கனவை அடைவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஆயிரம் தோல்விகள் வந்தாலும், அது துன்பமாகத் தெரியாது. அப்படி ஒரு பிரபலத்தை சந்தியுங்கள்.

• பிரிவது என்றாலும் நல்லது… சண்டை போடாமல் நகருங்கள்
• பழிக்குப் பழி வாங்கலாமா விஜய்…?
• மாதவிலக்கு நாளில் கோயிலுக்குப் போனால்..?
• 10,000 மணி நேர தத்துவம் – தனித்துவக் கண்டுபிடிப்பு

இன்னும் நிறைய நிறைய வித்தியாசமான செய்திகளுடன் வெளியாகிவிட்டது ஞானகுரு மகிழ்ச்சி.

லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும், படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment