நானும் நானும் நிஜம்

Image
  • கவித்துவம்

யாரிடமும்

விலகி விடவும் முடிவதில்லை

நெருங்கி விடவும் கூடுவதில்லை

என்பது தான்

துயரமான இன்னொரு நிஜம்.!

  • வண்ணதாசன்