நவகுஞ்சரம் விலங்கு அதிசயம்

வந்துவிட்டது ஞானகுரு மகிழ்ச்சி

யானை, சிங்கம், புலி, எருது, மான், சேவல், மயில், பாம்பு, மனிதன் ஆகிய ஒன்பது வெவ்வேறு உயிர்களின் உடல் உறுப்புகளைக் கொண்ட நவகுஞ்சரம் என்ற விலங்கு இயற்கையின் அற்புதமா..?

•     தத்துவஞானியின் நான்கு கேள்விகளுக்கு கடவுளின் பதில்

•     காதல் என்பது உயிர் குடிக்கும் மிருகம் – ரசனையான சீரிஸ்

•     போதி தர்மருக்கு யாரால் விஷம் கொடுக்கப்பட்டது

•     சோம்பேறி மூளைக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சி செய்யுங்கள்.

•     ரஜினிகாந்த் 75 வயதிலும் எதற்கு நடித்துக்கொண்டு இருக்கிறார்?

•     மரியாதை தெரியாத ஜென்ஸி தலைமுறை

இன்னும் எக்கச்சச்க சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது

ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழ்.

படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

https://gyaanaguru.com/wp-content/uploads/2026/10/OCTOBER_2026_ISSUE-D.S.pdf

Leave a Comment