Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

மந்திரச்சொல்

இனிமையாகப் பேசுங்கள், வாழ்க்கை வசப்படும்

Speak pleasantly, and life will become favorable.

ஞாபக சக்தி மூளைக்கு நல்லது. ஞாபக மறதி இதயத்திற்கு இதமானது

A good memory is beneficial for the brain; forgetfulness is soothing for the heart.

இனிமையாகப் பேசுங்கள், வாழ்க்கை வசப்படும்

Speak pleasantly, and life will become favorable.

உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமில்லை. அடுத்தவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.

It does not matter how much you know; do not assume that others know nothing.

இனிமையாகப் பேசுங்கள், வாழ்க்கை வசப்படும்

Speak pleasantly, and life will become favorable.

யாராலும் உங்கள் துயரத்தை முழுமையாகப் போக்க முடியாது. மனசுக்குள் மழையடித்தால் கரைந்துவிடும்.

No one can completely take away your sorrow. If the rain pours within your heart, it will simply dissolve.

ஆடம்பரத்திற்கு வாங்கிய கடன், அமைதியைத் திருடிச் செல்லும்.

Debt incurred for the sake of luxury steals away peace of mind.

நல்ல வார்த்தைகள் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்

Kind words are equal to a thousand friends.

வெற்றிக்கு ஆசைப்பட்டால், முதலில் உங்களை ஒரு வெற்றியாளராக நீங்கள் நம்பத் தொடங்குங்கள்

If you desire success, first start believing in yourself as a winner.

நல்ல வார்த்தைகள் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்

Kind words are equal to a thousand friends.

Older posts
Newer posts
← Previous Page1 … Page10 Page11 Page12 … Page85 Next →
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US
Next Page »