ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழ்
எனக்கு யாரேனும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவியிருந்தால், கை தூக்கி விட்டிருந்தால், சரியான பாதை காட்டியிருந்தால் என் வாழ்க்கை ஓஹோவென்று மாறியிருக்கும் என்று குறைபட்டுக் கொள்கிறீர்களா..?
ஞானகுரு இதற்கு என்ன தீர்வு சொல்கிறார்..?
இன்னமும்
• புத்தர் இந்து கடவுளா?
• மனிதருக்கு மூன்று வில்லன்கள்
• மகிழ்ச்சிக்கு 21 சூத்திரங்கள்
• ஆடுகள் மேகங்களாகின்றன – தி ஷீப் டிடெக்டிவ்
’நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்’ என்று வாழ்க்கையை புதிய வழியில் அனுபவிக்கும் புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. இந்த டிங்க் வாழ்வுமுறை சரியானதா..?
இதுபோன்ற பல சுவாரஸ்யமான மேட்டர்களுடன் ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழ் இன்று வெளியாகியிருக்கிறது.
படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
