ஜெனரிக் மருந்துகள் விலை குறைவு என்று தெரிந்தாலும், மருத்துவர் எழுதிக்கொடுத்த குறிப்பிட்ட நிறுவன மருந்துகளையே அதிக விலை கொடுத்து வாங்கும் மனப்பான்மையே மக்களிடம் இருக்கிறது. உடல் நலனில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றே நினைக்கிறார்கள்.
அதேநேரம், தானியங்கள், பலசரக்கு சாமான்கள் வாங்கும் நேரத்தில், எங்கு விலை குறைவாக இருக்கிறது என்று தேடுகிறார்கள். இந்த மனப்பான்மையே ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்கிறார், சேலம் ஸ்ரீசரவணபவன் குரூப்ஸ் உரிமையாளர் விசிஎஸ்.சிவராமன்.
உணவுப் பொருட்கள் வாங்குவதில் கஞ்சம் பிடிப்பது கூடாது. இருப்பதிலே நம்பர் ஒன் குவாலிட்டி என்று கேட்டு வாங்க வேண்டும் என்கிறார். ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் இவரது முழுமையான பேட்டி ஞானகுரு யாக்கை இதழில் வெளியாகிறது.
இன்னமும்,
- வீட்டுப் பிரசவம் முதல் வீடியோ பிரசவம் வரை – டாக்டர் ஜெயம் கண்ணன்
- கடவுளின் குழந்தை ஆலியா பட்
- கட்டிய மனைவிக்குப் பாலியல் கொடுமை – அதிர்ச்சியூட்டும் கவுன்சிலிங் கதை
- வாசகருக்கு ஒரு குளியல் சவால்
- மனசுக்கு மண் வைத்தியம்
- 70 வயசு இளசுகள் கனிவான கவனத்திற்கு…
- ’அங்கு’ முடி இருக்கலாமா, கூடாதா..? – பாலியல் பாடம்
இன்னும் நிறைய சுவாரஸ்யங்களும் விரைவில் வெளியாகிறது ஞானகுரு யாக்கை நவம்பர் இதழ்







